39550
பரியோறும் பெருமாள் பட நாயகி ஆனந்தி இணை இயக்குநர் சாக்ரடீஸ் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றது. தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அந்தப...